tag:blogger.com,1999:blog-257479934859164231.post8251502003741247517..comments2023-07-06T00:58:03.911-07:00Comments on Reversetamilcinema.blogspot.com: அனைவரையும் இயக்கிய ஆர்.விஉதயகுமார்ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-257479934859164231.post-89576581494812595172011-10-20T07:04:28.342-07:002011-10-20T07:04:28.342-07:00உங்கள் கருத்துக்கு நன்றி என்னால் முடிந்த அளவு தகவல...உங்கள் கருத்துக்கு நன்றி என்னால் முடிந்த அளவு தகவல்களை வெளியிட முயற்சி செய்கிறேன் பதிவிடுவதற்காக நான் உட்கார்ந்த
உடன் ஏதாவது இயக்குனரையோ யாரோ ஒரு சினிமா கலைஞரையோ நினைத்தேன் என்றால்
அவரைப்பற்றி உடனே எழுதிவிடுவேன் இதற்காக எந்த ஒரு இணையதளத்தையோ புத்தகத்தையோ பார்ப்பதில்லை சிறுவயதில் இருந்து சினிமா அதிகம் பார்ப்பதாலும் சினிமா
சம்பந்தமான் செய்திகள் புத்தகங்கள் ஒன்றுவிடாமல் வாசித்துவருவதாலும் சிறு வயதில்
இருந்து எல்லா படத்தின் டைட்டிலையும் தவறாமல் பார்த்துவிடுவேன் அப்போதுதான் படத்தின்
இயக்கம்,ஓளிப்பதிவு,இசை என அனைத்து துறைகலைஞர்களையும் தெரிந்துகொள்ளமுடியும்
அதனால்தான் இவைகள் என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துவிட்டதாலும் எனக்கும் என்
மனதுக்கும் தெரிந்த தகவல்களை மட்டும் எழுதுகிறேன் .சரியான நேரம் இல்லாதாதாலும்
விரிவாக எழுதமுடியவில்லை என்னைப்போன்ற புதிதாக பதிவிடுபவர்களுக்கு உங்களின்
கருத்துக்கள் அவசியம் தேவை தொடர்ந்து தங்கள் கமெண்ட்ஸ் தேவை உங்கள் பெயரைப்பார்த்தவுடன் கூடஇயக்குனர் பிரியதர்ஷனின் ஞாபகம் வந்து விட்டதால் கூடிய சீக்கிரம் இந்த பெயரில் பதிவை எதிர்பார்க்கலாம்.

அபிராம்ABIRAMhttps://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-257479934859164231.post-14221520299059190812011-10-18T07:13:25.134-07:002011-10-18T07:13:25.134-07:00innum virivana vilukungal thevaiinnum virivana vilukungal thevaiPRIYADHARSUNhttps://www.blogger.com/profile/17918651825627545070noreply@blogger.com